
343.4K
Downloads
2898
Episodes
This podcast is built for TNTJ Audio bayan
ஆடியோ வடிவில் அல்லாஹ்வின் மார்க்கம் அறிவோம்!
(24×7)
ஆடியோ வடிவில் மார்க்க அறிஞர்களின் பயான்களை தினம்தினம் 24 மணிநேரமும் கேட்டுகொண்டே இருக்க ஓர் அற்புத வாய்ப்பு!!!.
இப்போது PODCAST வடிவில் பயான்களை கேட்டு பயன்பெறுங்கள்
இன்ஷா அல்லாஹ்!!! இனி எட்டுத்திக்கும் ஏகத்துவம் எகிரி ஒலிக்கட்டும்
Episodes

Oct 26, 2025
Oct 26, 2025
8 min
தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் மறதி ஏற்பட்டு அமராமல் எழுந்து பிறகு ஞாபகப்படுத்தி மீண்டும் அதை சரி செய்து சலாம் கூறுவதற்கு முன்பாக இரண்டு சஜிதாக்கள் செய்வது கூடுமா...?
--- பதிலுரை : மவ்லவி சென்னை அப்துர்ரஹ்மான் MISC

Oct 24, 2025

Oct 24, 2025
Oct 24, 2025
22 min
நல்லவர்களாக மாற நாம் செய்ய வேண்டியவை...!!
--- ஆகச்சிறந்த சிறப்புரை :
மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி

Oct 24, 2025
Oct 24, 2025
55 min
படுகுழுயில் தள்ளப்படும் ஜனநாயகம்..!!
--- விளக்கவுரை : அரக்கோணம் ஐ.அன்சாரி

Oct 24, 2025
Oct 24, 2025
1hr 10 min
மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பெரிதும் காரணம் பணமா..? குணமா..? -- சிறப்புப் பட்டிமன்றம்
--- பட்டிமன்ற நடுவர் : தஞ்சை முஜீபுர்ரஹ்மான்

Oct 24, 2025
Oct 24, 2025
10 min
பிறை தென்படும் எல்லையை எவ்வாறு தீர்மானிப்பது..?
--- பதிலுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC

Oct 24, 2025
Oct 24, 2025
53 min
சத்தியத்தை நோக்கி சமுதாயமே வா..!!
--- சிறப்புரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC

Oct 21, 2025

Oct 21, 2025
Oct 21, 2025
8 min
ஹராமான உணவு ஆடை கொண்டவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்ற ஹதீஸ் குர்ஆன் வசனத்திற்கு முரணாக உள்ளதா..?
--- தெளிவுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC

Oct 21, 2025
Oct 21, 2025
1hr 13 min
இஸ்லாமிய குடும்ப அமைப்பிற்கு பெரிதும் காரணம் ஆண்களா..? பெண்களா..? -- சிறப்புப் பட்டிமன்றம்
--- பட்டிமன்ற நடுவர் : மவ்லவி காரைக்கால் யூசுஃப் MISC
