
271.5K
Downloads
2722
Episodes
This podcast is built for TNTJ Audio bayan
ஆடியோ வடிவில் அல்லாஹ்வின் மார்க்கம் அறிவோம்!
(24×7)
ஆடியோ வடிவில் மார்க்க அறிஞர்களின் பயான்களை தினம்தினம் 24 மணிநேரமும் கேட்டுகொண்டே இருக்க ஓர் அற்புத வாய்ப்பு!!!.
இப்போது PODCAST வடிவில் பயான்களை கேட்டு பயன்பெறுங்கள்
இன்ஷா அல்லாஹ்!!! இனி எட்டுத்திக்கும் ஏகத்துவம் எகிரி ஒலிக்கட்டும்
This podcast is built for TNTJ Audio bayan
ஆடியோ வடிவில் அல்லாஹ்வின் மார்க்கம் அறிவோம்!
(24×7)
ஆடியோ வடிவில் மார்க்க அறிஞர்களின் பயான்களை தினம்தினம் 24 மணிநேரமும் கேட்டுகொண்டே இருக்க ஓர் அற்புத வாய்ப்பு!!!.
இப்போது PODCAST வடிவில் பயான்களை கேட்டு பயன்பெறுங்கள்
இன்ஷா அல்லாஹ்!!! இனி எட்டுத்திக்கும் ஏகத்துவம் எகிரி ஒலிக்கட்டும்
Episodes

Thursday Dec 08, 2022
Thursday Dec 08, 2022
ஹாரூத், மாரூத் என்பவர்கள் மலக்குமார்களா?
--- அழகிய தெளிவுரை : மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC

Tuesday Dec 06, 2022
Tuesday Dec 06, 2022
இந்தியாவில் இஸ்லாமியர்களின் பரிதாப நிலை!!
--- எழுச்சிமிகு பேருரை : மவ்லவி கோவை R.ரஹ்மத்துல்லாஹ் MISC

Tuesday Dec 06, 2022
Tuesday Dec 06, 2022
உணவு பற்றிய ஒழுங்குமுறைகள்!!!
--- சிறப்புரை : மவ்லவி செங்கோட்டை அப்துல் அஜீஸ் MISC

Tuesday Dec 06, 2022
Tuesday Dec 06, 2022
குளிப்பு கடமையானவர்கள் குளிர் கடுமை காரணமாக தயம்மும் செய்த நிலையில் பள்ளிவாசலில் சென்று தொழலாமா?
--- தெளிவுரை : மவ்லவி திருச்சி ஹஃபீஸ் MISC

Tuesday Dec 06, 2022
Tuesday Dec 06, 2022
அப்பளத்தில் கலர் பொடி சேர்த்து வியாபாரம் செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டா?
--- பதிலுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி

Monday Dec 05, 2022
Monday Dec 05, 2022
இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயமா?
--- தெளிவுரை : மவ்லவி கடையநல்லூர் தாஹா MISC

Monday Dec 05, 2022
Monday Dec 05, 2022
பெண்களும், சமூக சிந்தனையும்!
--- சிறப்புரை : சகோதரி. செங்கல்பட்டு அப்ரோஸ் ஆலிமா

Monday Dec 05, 2022
Monday Dec 05, 2022
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்பது இருக்கிறதா? இல்லையா?
--- அருமையான விளக்கம் : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
![தமிழ் சமூகத்தின் சங்கமம்!! -- பஹ்ரைன் [முஸ்லிம் அல்லாதவர்களுக்கான நேரடி கேள்வி--பதில் நிகழச்சி] --- அழகிய பதிலுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி](https://pbcdn1.podbean.com/imglogo/ep-logo/pbblog11173782/Screenshot_20221108-233208_YouTube_u9rkst_300x300.jpg)
Monday Dec 05, 2022
Monday Dec 05, 2022
தமிழ் சமூகத்தின் சங்கமம்!! -- பஹ்ரைன்
[முஸ்லிம் அல்லாதவர்களுக்கான நேரடி கேள்வி--பதில் நிகழச்சி]
--- அழகிய பதிலுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி

Monday Dec 05, 2022
Monday Dec 05, 2022
நபிகளார் பள்ளியில் விற்பதையோ வாங்குவதையோ தடை செய்துள்ள நிலையில் ஜமாஅத்தே காலண்டர், புத்தகம் போன்றவற்றை விற்பனை செய்வது கூடுமா?
--- தெளிவுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
